என் கிறுக்கல்கள்
Wednesday, August 18, 2010
Wednesday, July 1, 2009
Sunday, May 17, 2009
மழைத்துளியின் ஏமாற்றம்
என்னவளை தழுவிச்செல்லும்
வாய்ப்பை நொடிப்பொழுதில்
இழந்தது
அவள்குடையை விரித்தவுடன்
ஏமாற்றத்துடன்மழைத்துளி
வாய்ப்பை நொடிப்பொழுதில்
இழந்தது
அவள்குடையை விரித்தவுடன்
ஏமாற்றத்துடன்மழைத்துளி
Thursday, May 14, 2009
பெயரை உச்சரிக்க
என்னவள் கூப்பிட்டும்
நான் திருபவில்லை
என் பெயரை அவள்
மிண்டும்
ஒரு முறை
உச்சரிக்கவேண்டும்
என்பதற்காக
நான் திருபவில்லை
என் பெயரை அவள்
மிண்டும்
ஒரு முறை
உச்சரிக்கவேண்டும்
என்பதற்காக
Subscribe to:
Posts (Atom)