Wednesday, May 13, 2009

கவிதை

கவிதை போட்டியில்

என்னவளின் பெயரை மட்டும்

எழுதுவைத்தேன்

பரிசு பட்டியலில்

என் பெயர் மட்டும் இருந்தது

No comments:

Post a Comment